/* */

ஓலப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஓலப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
X

ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலத்தில்,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்,  அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா. பூச்சாட்டுதலுடன் துவங்கியது. காவேரி ஆற்றில் இருந்து மேள தாளங்கள் முழங்க, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 12 May 2022 1:10 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?