/* */

குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்
X

குமாரபாளையம் 6வது வார்டில் ஈரோடு ஆற்றல் பவுண்டேசன் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் 6வது வார்டில் கவுன்சிலர் இனியாராஜ் ஏற்பாட்டின் பேரில், ஈரோடு ஆற்றல் பவுண்டேசன் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். இதில் நிர்வாகிகள் சரவணன்,ஆறுமுகம், திருமூர்த்தி, விக்னேஷ், செல்லவேல், கவுன்சிலர் மகேஸ்வரி, கோவிந்தராஜ், அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 12 Aug 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!