/* */

கோவில்பட்டி - துலுக்கப்பட்டி இரட்டை ரயில் பாதை: ஆணையர் ஆய்வு

கோவில்பட்டி - துலுக்கப்பட்டி புதிய இரட்டை அகல ரயில் பாதையை, தென்னக சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், இன்று ஆய்வு செய்கிறார்.

HIGHLIGHTS

கோவில்பட்டி -  துலுக்கப்பட்டி இரட்டை ரயில் பாதை:  ஆணையர் ஆய்வு
X

மதுரை ரயில் நிலையம் - கோப்பு படம்

மதுரை கோவில்பட்டி -துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை அகல ரயில் பாதையில், இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்கிறார்.

கோவில்பட்டியில் இருந்து காலை 8:30 மணிக்கு மோட்டார் டிராலி மூலம் ஆய்வைத் துவக்கி, மதியம் 12.30 மணிக்கு சாத்தூர் நிலையத்தில் நிறைவு செய்ய இருக்கிறார். பின்பு சாத்தூரில் இருந்து மதியம் 12.45 மணியிலிருந்து மதியம் 1.15 வரை கோவில்பட்டி வெளிப்புற பகுதி வரை ரயில் வேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார்.

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, சாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மோட்டார் டிராலி மூலம் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். பின்பு மாலை சாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்கிறார். எனவே ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On: 22 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்