/* */

தடுப்பூசி செலுத்தியவரின் பெயர் வயதில் தவறு இருந்தால் மாற்றம் செய்யப்படுமா?

இன்று தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்றிதழை சரி பார்க்கும்போது அதில், அவரது பெயர் வயது உள்ளிட்ட அனைத்தும் மாறி உள்ளது

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தியவரின் பெயர் வயதில் தவறு இருந்தால் மாற்றம் செய்யப்படுமா?
X

தடுப்பூசி செலுத்தியவர் பெயர் மற்றும் வயது மாறியுள்ளதை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் திருத்தம் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. இதில், கடந்த 11ஆம் தேதி சுதாகரன் என்பவர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார். இவர், தொலைபேசி எண். 9600890587 ஆதார் உள்ளிட்ட அனைத்தையும் சமர்ப்பித்துள்ளார். எனினும், இவர் தற்செயலாக இன்று தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்றிதழை சரி பார்க்கும் பொழுது, அதில், அவரது பெயர் வயது உள்ளிட்ட அனைத்தும் மாறி உள்ளது..சுதாகரன் என்ற பெயருக்கு பதிலாக மயில் வாகனம் வயது 56 எனவும் குறிப்பிட்டுள்ளது. அதிர்ந்து போன அவர், என்ன செய்வது தவித்து வருகிறார் . தாங்கள் உடனடியாக அவருடைய பெயரையும் வயதையும் சேர்த்து மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 6 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு