/* */

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணிமுடிக்கப்பட்டது

உண்டியல் மூலம் ரூ. 22 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் ரொக்ககம், தங்கம் 160 கிராம், வெள்ளி 1.575 கிலோ கிராம் கிடைத்தது

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணிமுடிக்கப்பட்டது
X

பைல் படம்

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து ரூபாய் 22 லட்சம் 44 ஆயிரம் ரொக்கமும், 160 கிராம் தங்கமும், 1 கிலோ 575 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூபாய் 22 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 160 கிராம், வெள்ளி 1 கிலோ 575 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் இந்த நிலையில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை திறப்பு இன்று நடைபெற்றது. அதில், பணம் ரூ.22 லட்சத்து, 44 ஆயிரத்து 243 ரூபாய், தங்கம் 160 கிராம், வெள்ளி 1 கிலோ 575 கிராம் காணிக்கை இருந்தது. இதில், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் பொறுப்பு கலைவாணன் முன்னிலையில், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 30 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!