/* */

மதுரை அருகே புளியங்குளத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே புளியங்குளத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்ற

HIGHLIGHTS

மதுரை அருகே  புளியங்குளத்தில்  வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X

மதுரை அருகே புளியங்குளத்தில்  நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

சிலைமான் புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மதுரை அருகே சிலைமான் புளியங்குளத்தில் நடந்த கர்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட 869 பேர் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.

திருப்பரங்குன்றம் தாலுகா, சிலைமான் புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவர் தனசேகரன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் புளியங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சௌந்தர பாண்டியன் துணைத்தலைவர் ஆசின் பாரி, சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு மருத்துவ முகாமில், கர்ப்பிணிகள் மற்றும் இதய நோயாளிகள் குழந்தைகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். ஸ்கேன், இ.சி.ஜி ரத்த பரிசோதனை உள்ளிட்டவை மூலம் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், 869 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Updated On: 9 July 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?