/* */

ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு காளைகள் விளையாடுவதற்கு மைதானம் அமைத்திட தமிழக முதல்வருக்கு நன்றி தீர்மானம்

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
X

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி நடந்த  சிறப்பு கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜீலான்பானு , இளநிலை உதவியாளர்கள் ராஜா, அபிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்தில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டை காண பார்வையாளர் களுக்கு மற்றும் காளைகள் விளையாடுவதற்கு மைதானம் அமைத்திட அனுமதி வழங்கிய தமிழக முதல்வர், வணகவரி துறை அமைச்சர் தொகுதி எம்எல்ஏ ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Updated On: 29 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது