/* */

அலங்காநல்லூர் அருகே தேவசேரி மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி மற்றும் பரிவார தேவதைகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே தேவசேரி மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

தேவசேரி மந்தையம்மன், கருப்பணசாமி பரிவார தேவதைகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி மற்றும் பரிவார தேவதைகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயில் முன்பாக யாக வேள்விகளும், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், கடஸ்தாபனம், கும்ப பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி பூஜையும், மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் பக்தர்களுக்கு, கோயில் விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 2 Sep 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...