Begin typing your search above and press return to search.
மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பால பணிகள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் மேயர் முத்து மேம்பாலம் புனரமைப்பு பணிகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆய்வு செய்தார்.