போதையில் மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போதையில் மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
X

மதுரையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரையில் மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில், ஆறுமுகத்துக்கு சாகும்வரை, ஆயுள் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 25 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து
 2. ஈரோடு
  சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
 3. திருநெல்வேலி
  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர்...
 4. நாகப்பட்டினம்
  ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
 5. அரியலூர்
  அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
 6. ஓமலூர்
  மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
 7. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 8. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 9. கங்கவள்ளி
  சேலத்தில் தாத்தாவை கொல்ல முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
 10. காஞ்சிபுரம்
  லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்