/* */

நீட் இணைய வழி பயிற்சியை தொடங்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர்

அவனியாபுரத்தில் நீட் இணைய வழி பயிற்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நீட் இணைய வழி பயிற்சியை தொடங்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர்
X

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்.

மதுரை அவனியாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நீட் தேர்வுக்கான இணையவழி பயிற்சியினை, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் துவக்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்ககளை வழங்கினார்.

இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் எளிதில் எதிர்கொண்டு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Updated On: 4 March 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?