/* */

மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ உடலுக்கு நிதி அமைச்சர் மரியாதை

மறைந்த மார்க்சிஸ்ட்  முன்னாள்  எம்எல்ஏ உடலுக்கு நிதி அமைச்சர் மரியாதை
X

மதுரையில் காலமான மார்க்சிஸ்ட் கட்சியின்  முன்னாள் எம்எல்ஏ நன்மாறனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் உடலுக்கு, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...