/* */

அதிமுகவில் மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர் பாஜக.வில் இணைந்தார்

அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், 73 வது வார்டு வட்ட செயலாளராக இருந்தவர் பாஜகவில் இணைந்தார்

HIGHLIGHTS

அதிமுகவில் மூன்று முறை கவுன்சிலராக    இருந்தவர்  பாஜக.வில் இணைந்தார்
X

மதுரையில் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில்  பாஜகவிள் இணைந்த அதிமுக கவுன்சிலர்

மதுரையில் மூன்று தடவை கவுன்சிலராக இருந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்:

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், தலைமையில் மூன்று முறை மதுரை மாமன்ற கவுன்சிலராக இருந்த, அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், 73 வது வார்டு வட்ட செயலாளராக இருந்த ராஜா ஸ்ரீநிவாசன், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

Updated On: 3 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்