/* */

தளி சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தளி சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னம் பின்வருமாறு:

ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) கதிர் அரிவாள்.

நாகேஷ்குமார் (பாஜக) தாமரை.

மேரி செல்வராணி (நாம் தமிழர் கட்சி) கரும்புடன் விவசாயி.

சேகர் (அமமுக) பிரஷர் குக்கர்.

அசோக்குமார் (இந்திய ஜனநாயக கட்சி) ஆட்டோ ரிக்சா.

ஜானகி (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) சிறு உரலும், உலக்கையும்.

ரவி (சமாஜ்வாடி கட்சி) மிதிவண்டி.

உஷா (நியூ ஜெனரேசன் பியூப்புள் பார்ட்டி) பானை.

குமார் (சுயேட்சை) மோதிரம்.

தேவப்பா(எ)தேவேகவுடா (சுயேட்சை ) காஸ் சிலிண்டர்.

ரவி முனிஸ்வாமி (சுயேட்சை) டிராக்டர் இயக்கும் விவசாயி.

வசந்தம்மா (சுயேட்சை) டிவி.

Updated On: 26 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!