/* */

குமரியில் ஆதரவற்றோர்க்கு ஆதரவு கரம் நீட்டிய காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் காவல்துறையின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

குமரியில் ஆதரவற்றோர்க்கு  ஆதரவு கரம் நீட்டிய காவல்துறை
X

கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வசருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி பலர் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதால் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு குமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் ஆதரவற்றோர், அனைவருக்கும் மாவட்ட போலீசார் தங்களது சொந்த செலவில் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை போலீசார் வழங்கினர். காவல்துறையின் இந்த செயல் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று உள்ளது.

Updated On: 1 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  2. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  3. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  4. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  5. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  6. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  8. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  9. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  10. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்