/* */

நாகர்கோவிலில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு

குமரி ரயில் நிலையங்களில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு
X

இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்துரு ரத்னா இன்று குமரி. நாகர்கோவில் ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரெயில்வே பிளாட்பாரங்களில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் ரெயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நாகர்கோவிலில் இருந்து தற்போது எத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பிளாட்பாரங்களில் எத்தனை இருக்கை வசதிகள் உள்ளன, எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இரட்டை ரெயில் பாதை பணிகள் எந்த நிலையில் உள்ளது, கழிவறை வசதிகள் மற்றும் பயணிகளுக்கான தங்கும் வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நலக்குழு உறுப்பினர்கள் பொன். பால கணபதி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 8 April 2022 9:28 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்