/* */

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

HIGHLIGHTS

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1வது வார்டு ருத்ர கோட்டி, இரண்டாவது வார்டு திருமலை, 3வது வார்டு அண்ணாதுரை, ஆறாவது வார்டு வீரம்மாள், ஏழாவது வார்டு சுகுணா, ஒன்பதாவது வார்டு ஹேமலதா, 10-ஆவது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு பானுமதி, 12வது வார்டு ஞானசேகரன், 13வது வார்டு அன்புராஜ், 15வது வார்டு பவுன், 16வது வார்டு துரை வேலு,

17வது வார்டு சுப்பிரமணி, 18-வது வார்டு சந்திரா, 19வது வார்டு கல்யாணசுந்தரம் 20 ஆவது வார்டு நதியா, 21வது வார்டு வசந்தி, 22வது வார்டு சேகர் ஆகிய திமுகவைச் சேர்ந்த 18 பேர் வெற்றி பெற்ற வெற்றி பெற்றனர். இவர்களும்

திமுக கூட்டணியில் 14 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தீபா வெற்றி பெற்றார். அதிமுக போட்டியிட்ட 22 இடங்களில் 4வது வார்டு ராமச்சந்திரன், 5-ஆவது வார்டு ரேவதி 8வது வார்டு மகேஸ்வரி ஆகிய மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றனர் இவர்களும் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..

Updated On: 20 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை