/* */

காஞ்சியில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற மாபெரும் ரத்த முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 4 ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சியில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற மாபெரும் ரத்த முகாம்
X

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ரத்த தானம் வழங்கிய உறுப்பினர்கள்.

ரோட்டரி கிளப் காஞ்சிபுரம், ரோட்டரி கிளப் ஆப் டெம்பிள் சிட்டி, ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம்‌ காஸ்மிக் கிளப், ரோட்டரி கிளப் ஆப் இன்பினிட்டி ஆகிய நான்கு சங்கங்கள் மற்றும் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை இணைந்து தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.

ரோட்டரி சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் ஏராளமான ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ரத்ததானம் மேற்கொண்டனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கபட்டனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் ரத்தம் அதிக அளவில் நோயாளிகளுக்கு தேவைப்படுவதால் இந்த குருதி நன்கொடை பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நான்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?