/* */

காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பெண்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!
X

காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தபட்டது. அத்துடன் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் மதுப் பிரியர்கள் சில நாள் தங்கள் இருப்பு வைத்திருந்த மதுக்களை அருந்தி மகிழ்ந்தனர். மது தீர்ந்ததும் கள்ளச் சாராயம் தலையெடுக்க ஆரம்பித்து விற்பனைக்கு வந்தது.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பதினொரு பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

மாவட்டம் முழுவதும் சாராயம் விற்கும் நபர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு முதல்கட்டமாக பத்மா, அஞ்சலை, ஜெயபால், ரவிக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட 3 பெண்கள் 23 நபர்களை கண்காணிப்பு குழுவினர் கைது செய்துள்ளனர். மேலும் சாலவாக்கம் ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாராய ஊறல் அனைத்தும் அழிக்கப்பட்டது.

Updated On: 31 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...