/* */

காஞ்சி சங்கரமடம் சார்பில் ரூ25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதி

காஞ்சிசங்கர மடம் சார்பில் ரூ.25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக சங்கரமட குழுவினர் தமிழக முதல்வரிடம் அளித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சி சங்கரமடம் சார்பில் ரூ25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதி
X

காஞ்சி சங்கர மடம்

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம் சார்பில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை மூலமாக 25 லட்சம் வழங்கப்பட்டதாக அறிவித்தார்.

அதன் வங்கிக் காசோலையினை காஞ்சி காமகோடி பீட மேலாளர் சுந்தரேசன் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் டி எஸ் ராகவன் , டி ஆர் ராஜகோபாலன் , பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினர்.

இந்த தொற்று நோய் விரைவில் அகலமும் , இயல்பு நிலை திரும்பும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடைய பிரார்த்தனையும் அருளாசியும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.


Updated On: 19 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை