/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.5) நீர்மட்ட‌ நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 879 கன‌அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.5) நீர்மட்ட‌ நிலவரம்
X

கோப்பு படம் 

பவானிசாகர் அணையின் இன்றைய (05.01.2022) நீர்மட்ட‌ நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.23 அடி

நீர் இருப்பு - 30.50 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 879 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 2,245 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,100 கன‌ அடி

கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன‌அடி நீரும் , அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன‌ அடி நீரும் , பவானி ஆற்றில் 100 கன‌அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 5 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!