/* */

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர், கிளீனர் உயிர்தப்பிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர், கிளீனர் உயிர்தப்பிப்பு
X

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கல்பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது லாரி 20வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதையறிந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் கீழே குதித்து உயிர்தப்பினார்.

Updated On: 5 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  2. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  3. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  4. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  6. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  7. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  8. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  9. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...
  10. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...