/* */

குட்கா, லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் குட்கா, லாட்டரி விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குட்கா, லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக குட்கா, லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இதனையடுத்து குட்கா, லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குட்கா, லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கோபி நகர மக்கள் மற்றும் வணிகர்கள் இது சம்பந்தமாக தகவல் தெரிய வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், இதுகுறித்து, 04285-222041, 94981-01232, 94981-09699, 98652-45676 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Dec 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  8. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  10. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்