/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,200 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 4வது முறையாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,200 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (08.08.2022) நீர்மட்டம் நிலவரம் நண்பகல் 12 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

தற்போதைய நீர் வரத்து வினாடிக்கு - 18,200 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 18,000 கன அடி .

இன்று, காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையிலிருந்து 12,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 18,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் கரையோர மக்களுக்கு 4-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Updated On: 8 Aug 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...