/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனையாகிறது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

சத்தியமங்கலம், கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு, நாள்தோறும் காலை 7 மணி முதல், மதியம் 2 மணி வரை, பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் 2.5 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.875-க்கும், முல்லை ரூ.580-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டு மல்லி ரூ.83-க்கும், பட்டுப்பூ ரூ.76-க்கும், ஜாதிமல்லி ரூ.500 க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.25 க்கும், அரளி ரூ.300-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனையானது.

Updated On: 27 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை