/* */

ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

தக்காளி கிராஸ் – ரூ. 17

கத்தரி – ரூ.32

வெண்டை – ரூ.12

புடலங்காய் – ரூ.14

பிர்க்கு – ரூ.32

சுரைக்காய் – ரூ.6-7

பூசணி (சாம்பல்) – ரூ.17

பூசணி (சர்க்கரை)- ரூ.18

அவரை (கோழி)- ரூ.35

அவரை (பெல்ட்)- ரூ.40

கொத்தவரை – ரூ.20

பாகல்- ரூ.22

முள்ளங்கி (வெள்ளை) – ரூ.20

குண்டு மிளகாய் – ரூ.58

சம்பா மிளகாய் – ரூ.50

பெரிய வெங்காயம் – ரூ.30

சின்ன வெங்காயம் - ரூ.20-22

முருங்கைக்காய் – ரூ.35

சேனைக்கிழங்கு – ரூ.20

கருணைக்கிழங்கு – ரூ.55

மரவள்ளிகிழங்கு –ரூ.15

கறிவேப்பிலை கட்டு – ரூ.40

கொத்தமல்லி – கட்டு – ரூ.16

கீரை வகைகள் – கட்டு – ரூ.5-6

புதினா-கட்டு – ரூ.5

மணத்தக்காளி – கட்டு – 7-8

தேங்காய்-1 – ரூ.30

வாழைக்காய்-1 – ரூ.5-6

வா தண்டு – ரூ.5

35.வாழைப்பூ-1 – ரூ.8-10

வாழை இலை-1 – ரூ. 2 - 4

தட்டைபயிர்காய் – ரூ.26

மொச்சைக்காய் – ரூ.35

மாங்காய் – ரூ.40

நிலக்கடலைக்காய் பச்சை – ரூ.45

இளநீர்-1 – ரூ.20-25

நெல்லி (பெரியது) – ரூ.45

நெல்லி (சிறியது) ரூ20

மக்காச்சோளக்கதிர்-1 – ரூ.20-35

எழுமிச்சம்பழம் – ரூ.2-5

கொய்யா – ரூ.26

சப்போட்டா – ரூ.30

பப்பாளி – ரூ.20

பூவன் – ரூ.24

ரஸ்தானி – ரூ.28

தேன்வாழை – ரூ.26

செவ்வாழை – ரூ.34

மொந்தன் – ரூ.20

பச்சை நாடன் – ரூ.28

மோரிஸ் – ரூ.20

தர்பூசணி – ரூ.12

நேந்திரன் – ரூ.30

மல்லி – ரூ.40

முல்லை – ரூ.40

கதம்பம் – ரூ.8-10

கனகாம்பரம் – ரூ.0

இஞ்சி – ரூ.54

உருளைகிழங்கு – ரூ.28

கேரட் – ரூ.74

பீட்ரூட் (ஊட்டி) – ரூ.45

பீட்ரூட் (லோக்கல்) – ரூ.40

கறி பீன்ஸ் – ரூ.74

பீன்ஸ் (லோக்கல்) – ரூ.60

முட்டை கோஸ் (சாதா) – ரூ.18

பஜ்ஜி மிளகாய் – ரூ.56

சௌசௌ – ரூ.18

மாதுளை – ரூ.150

ஆப்பிள் – ரூ.120

சாத்துக்குடி – ரூ.40


சாதாரண கடைகளில் சற்று விலை மாறுபடாலாம்

Updated On: 12 Sep 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...