Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம்
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று (13.11.2021) பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (13.11.2021) மழை நிலவரம்:
பவானி- 3.4மிமீ
கோபி - 3.4மிமீ
சத்தி - 15.0மிமீ
பவானிசாகர் -20.6மிமீ
தாளவாடி - 22.0மிமீ
கவுந்தப்பாடி - 4.8மிமீ
எலந்தன்குட்டைமேடு- 2.0மிமீ
அம்மாபேட்டை - 15.8மிமீ
கொடிவேரி - 11.2மிமீ
குண்டேரிப்பள்ளம் -2.4மிமீ
வரட்டுப்பள்ளம் - 54.2மிமீ
மாவட்டத்தின் மொத்த மழையளவு- 154.4மிமீ
மாவட்டத்தின் சராசரி மழையளவு- 9.08மிமீ