/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஏலத்தில், ஆறு லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 620 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 470 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 360 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 440 ரூபாய்க்கு விற்பனையானது.

மொத்தம் 3 ஆயிரம் 460 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆறு லட்சத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 12 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்