/* */

திண்டுக்கலில் இரண்டு இடங்களில் மூன்று நீட் தேர்வு மையம்

திண்டுக்கல்லில் 2379 மணவ மாணவியர் நீட் தேர்வு எழுதினர்

HIGHLIGHTS

திண்டுக்கலில் இரண்டு இடங்களில் மூன்று நீட் தேர்வு மையம்
X

திண்டுக்கல்லில் நீட் தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மூன்று நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு 2379 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் மதுரை ரோட்டில் உள்ள பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியில் (தனியார் கல்லூரி) 459 மாணவ மாணவியர்களும், நத்தம் என் பி ஆர் கலை கல்லூரியில் 960 மாணவ மாணவியரும், பால் டெக்னிக் கல்லூரியில் 960 மாணவ மாணவியர் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர்.வெளி மாவட்டம் மட்டுமின்றி உள்ளூர் மாணவர்களும் காலை முதலே தேர்வு மையத்திற்கு வந்தனர்..

தேர்வு மையத்திற்குள் செல்லும் மாணவ மாணவியரிடம் தேர்வு ஆவனங்கள் மட்டும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.நீட் தேர்வு குறித்து மாணவியின் பெற்றோர் பரமேஷ்வரன் கூறுகையில்:. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியாக நீட் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது.

ஆனால், இந்த ஆண்டில் தேர்வு று ரத்து செய்யாமல் குழந்தைகளின் கல்வியில் விளையாடி விட்டதாக குற்றம்சாட்டினர். மேலும் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் கூறுகையில். நீட் இந்த அரசு நீட் ரத்து செய்து விடும் என நம்பினோம் ஆனால் செய்யவில்லை அடுத்த ஆண்டாவது நீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Updated On: 12 Sep 2021 5:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!