திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால் பரபரப்பு

திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால் பரபரப்பு
X

தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.ஜி.எஸ் மண்டபத்தில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமானோர் சொகுசு கார்களில் வந்திருந்தனர். மண்டபம் அருகே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதில் ஒரு காரில் பேனட்டில்லிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் கொண்டு வந்த தீயை அணைக்க முயற்சித்தனர்.

அப்போது கார் என்ஜின் பகுதியில் திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மண்டபத்தில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் காரின் என்ஜின் முழுமையாக எரிந்து நாசமாகின. இதனால் மண்டபத்துக்கு அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 8 Sep 2021 10:50 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 2. தேனி
  கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
 3. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 4. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 5. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 6. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 7. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 8. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு
 9. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
 10. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா