/* */

நிரம்பி வழியும் ஆழியார் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிரம்பி வழியும் ஆழியார் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

ஆழியார்அணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் ஆழியார் அணை நிரம்பி வழிந்து வருகிறது. இதையடுத்து இன்று 7 மதகுகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரிநீர் திறப்பால் ஆழியார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?