கொடுங்கையூரில் தாயின் கன்னத்தில் அடித்த மகன்: கைக்கு வந்தது காப்பு

கொடுங்கையூரில் கன்னத்தில் அடித்ததால் சிகிச்சை பெற்று வந்த தாய் இறந்ததால், மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொடுங்கையூரில் தாயின் கன்னத்தில் அடித்த மகன்: கைக்கு வந்தது காப்பு
X

பைல் படம்.

சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அம்சா (பெ/64) என்பவர் கடந்த 9ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரது மகன் சதிஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது, சதிஷுக்கும் அவரது தாய் அம்சாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சதிஷ், அவரது தாயார் அம்சாவை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால் அம்சா மயக்கமடைந்ததால் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து, அம்சாவின் உறவினர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த அம்சாவின் மகன் சதிஷ் (எ) சதிஷ்குமார் (வ/36) என்பவரை கைது செய்தனர்.

Updated On: 2021-10-15T07:40:25+05:30

Related News

Latest News

 1. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 3. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 4. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 5. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
 7. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...
 8. பெரம்பலூர்
  பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
 9. அந்தியூர்
  நிரம்பி வழியும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்ட எம்எல்ஏ
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் விடியல் ஆரம்பத்தினர் காவலர் தின விழா கொண்டாட்டம்