/* */

பராமரிப்பு பணி காரணமாக செப். 8 அன்று கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பராமரிப்பு பணி காரணமாக செப். 8 அன்று கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து
X

தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில்,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மூன்றாவது அகல இருப்புப்பாதை பராமரிப்பு காரணமாக செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும், காலை9.40, மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இந்த அனைத்து ரயிள்களும் நாளை பிற்பகல் 1.30 மணியிலிருந்து வழக்கம்போல் செயல்படும்.

மேலும் நாளை காலை, காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கல்பட்டு இரயில் நிலையம் வரை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிற்பகல் 2.40 மணிக்கு, மீண்டும் வைகை எக்ஸ்பிரஸ்- ஆக, மாற்றம் செய்து, மதுரைக்கு இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  4. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  6. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  7. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  8. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  9. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  10. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...