/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 395.5 மி.மீ. மழை பதிவு

செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 395.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 395.5 மி.மீ. மழை பதிவு
X

செங்கல்பட்டில் பெய்த மழை.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று இரவு சுமாா் 7.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து விடிய விடிய சுமாா் 9 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):

திருப்போரூர்-73.5, மி.மீ, செங்கல்பட்டு-48.5, மி.மீ, திருக்கழுக்குன்றம்-31.8 மி.மீ, மாமல்லபுரம்-46.6 மி.மீ, மதுராந்தகம்-17 மி.மீ, செய்யூர்-32.8, மி.மீ, தாம்பரம்-55.3, மி.மீ, கேளம்பாக்கம்- 90 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 39557 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

Updated On: 30 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  2. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  5. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  6. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  7. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  10. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...