/* */

விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்க விரைவில் நடவடிக்கை

Virudhachalam to Trichy Local Train-விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்க விரைவில் நடவடிக்கை
X

அரியலூர் ரயில் நிலையத்தில், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.

Virudhachalam to Trichy Local Train-அரியலூர் ரயில் நிலையத்திற்கு இன்று வருகை தந்த தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், அங்கு ஆய்வு செய்தார். அரியலூர் ரயில் நிலையத்தில், சென்னை மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் மூன்றாவது யார்டு ஓர்க் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

அதில் தண்டவாளத்தை மாற்றி அமைக்க அதற்க்கான பிரத்யேக ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்டவாளங்கள், தூக்கி மாற்றி அமைக்கும் பணி, அதற்க்கான மின் கம்பிகள் இணைப்பு, ஜல்லி கற்கள் பேக்கிங், ரிலே இணைப்பு என இன்று மாலைக்குள் மாற்றி அமைக்க, 250 பணியாளர்கள் பணி செய்து வருவதை பார்வையிட்டு‌ ஆய்வு செய்தார்.

இந்த யார்டு புதிதாக அமைக்கப்படுவதால் தற்போது இருவழியாக மட்டும்‌ செல்லும் ரயிலை இரு வழியில் எந்த மார்க்கத்திலும் மாற்றி செல்ல வழிவகுக்கும். திருச்சி -விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயிலை விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 26 March 2024 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  6. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  10. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...