/* */

அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

Camp Publication- அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.33,51,910 நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
X

ஜெயங்கொண்டம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Camp Publication- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், காட்டாத்தூர் ஊராட்சியில், தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க,"மக்கள் தொடர்பு முகாம்" அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ம.ச.கலைவாணி தலைமையில் நடைபெற்றதில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம் வரவேற்றார். ஆண்டிமடம் வட்டாட்சியர் கா.மு.கண்ணன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமார்,வேளாண் அட்மா குழு தலைவர் க.தர்மதுரை,ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனசேகர்,தனராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி செல்வமணி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவேல் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பயணாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 150 பயனாளிகளுக்கு ரூ.33,51,910 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  2. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  3. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  4. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  5. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  6. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  7. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...