/* */

You Searched For "#ராசிபுரம்"

இராசிபுரம்

ராசிபுரம் ஆத்மபூமி மின் மயான பணியாளர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா காலத்தில்சிறப்பாக பணியாற்றி வரும், ராசிபுரம் ஆத்மபூமி மின் மயானப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ராசிபுரம் ஆத்மபூமி மின் மயான பணியாளர்களுக்கு பாராட்டு விழா
இராசிபுரம்

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து முன்னாள் எம்.பி சுந்தரத்திற்கு...

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி பி.ஆர். சுந்தரத்திற்கு ராசிபுரத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து  முன்னாள் எம்.பி சுந்தரத்திற்கு வரவேற்பு
இராசிபுரம்

அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 14 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அக்கரைப்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான பருத்தி, ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்கத்தில்  ரூ. 14 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
இராசிபுரம்

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு
இராசிபுரம்

ராசிபுரம் பகுதிகளில் தொடர்மழை எதிரொலி : வேகமாக நிரம்பி வரும் ஏரி,...

ராசிபுரம் பகுதிகளில் பெய்த தொடர்மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் வேளாண் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதிகளில் தொடர்மழை எதிரொலி :   வேகமாக நிரம்பி வரும் ஏரி, குளங்கள்
இராசிபுரம்

ராசிபுரம் பகுதி மரவள்ளிப்பயிரில் செம்பேன் தாக்குதல் : வேளாண்மைத்துறை...

ராசிபுரம் பகுதியில், மரவள்ளிப்பயிரில் செம்பேன் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதி மரவள்ளிப்பயிரில் செம்பேன் தாக்குதல் : வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்குமா?
இராசிபுரம்

நாமகிரிப்பேட்டை அருகே செல்போன் சிக்னல் இல்லாததால் ஆலமரத்தில் ஏறி...

நாமகிரிப்பேட்டை அருகே, செல்போன் சிக்னல் கிடைக்காததால் கிராமப்புற மாணவ,மாணவிகள் ஆலமரத்தில் ஏறி உட்கார்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவலநிலை...

நாமகிரிப்பேட்டை அருகே செல்போன் சிக்னல் இல்லாததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவலம் :  மாணவ, மாணவிகள் அவதி
நாமக்கல்

ராசிபுரம்: விதிமீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா...

ராசிபுரத்தில், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு, கொரோனா சிகிச்சைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ராசிபுரம்: விதிமீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு தடை
இராசிபுரம்

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்கள் கைது

ராசிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை  கடத்திய 2 வாலிபர்கள் கைது