/* */

You Searched For "#தலைவர்"

அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு

அரக்கோணம் நகராட்சியில் நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு செய்யப்பட்டார்

அரக்கோணம் நகராட்சி தலைவராக லட்சுமிபாரி தேர்வு
சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி பதவியேற்பு

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சோளிங்கர் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி, துணைத்தலைவராக பழனி ஆகியோர் பதவியேற்றனர்

சோளிங்கர் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி பதவியேற்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைவா்கள், துணை...

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளை திமுக வென்றது, ஆரணியை அதிமுக கைப்பற்றியது

திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைவா்கள், துணை தலைவர்கள்
திருநெல்வேலி

திருநெல்வேலி டவுண் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா...

வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பதாக முதலமைச்சர் வாய்மொழி உத்திரவாதம் வழங்கியுள்ளதற்கு நெல்லையில் விக்ரமராஜா நன்றி தெரிவித்தார்.

திருநெல்வேலி டவுண் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா பங்கேற்பு
ஆயிரம் விளக்கு

பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க...

பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும்:  முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
துறைமுகம்

மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை, குறிஞ்சி சிவகுமார்...

மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை, குறிஞ்சி சிவகுமார் அறிவிப்பு
கொளத்தூர்

தமிழ்நாடு பாடநூல்‌, கல்வியியல் புதிய தலைவராக திண்டுக்கல்‌ லியோனி...

தமிழ்நாடு பாடநூல்‌ நிறுவனம்‌ மற்றும் கல்வியியல்‌ பணிகள்‌ கழகத்தின்‌ புதிய தலைவராக திண்டுக்கல் லியோனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.

தமிழ்நாடு பாடநூல்‌, கல்வியியல் புதிய தலைவராக திண்டுக்கல்‌ லியோனி நியமனம்‌ , முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
கொளத்தூர்

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன புதிய தலைவராக குறிஞ்சி சிவகுமார் நியமனம்...

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமாரை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன புதிய தலைவராக குறிஞ்சி சிவகுமார் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை

மேகதாது அணை விவகாரம், எடியூரப்பா கருத்துக்கு எதிர்கட்சி தலைவர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்...

மேகதாது அணை விவகாரம், எடியூரப்பா கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம்