/* */

You Searched For "#KallakkurichyNews"

இரிஷிவந்தியம்

இப்ப விழுமோ.. எப்ப விழுமோ.. அரசு பள்ளி கட்டிடம் மாவட்ட நிர்வாகம்...

300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்தப் பாழடைந்த கட்டிடத்திற்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்

இப்ப விழுமோ.. எப்ப விழுமோ..  அரசு பள்ளி கட்டிடம் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா
இரிஷிவந்தியம்

வாக்குப்பதிவு மையம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஓட்டுப் பெட்டிகளை வைக்கும் 'ஸ்ட்ராங் ரூம்' ஓட்டு எண்ணும் அறைகளில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

வாக்குப்பதிவு மையம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி

திமுக தேர்தல் பணி குறித்து கள்ளக்குறிச்சியில் அமைச்சர் ஆய்வு

அலுவலத்திற்கு சென்று, வார்டுகளில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.

திமுக தேர்தல் பணி குறித்து கள்ளக்குறிச்சியில் அமைச்சர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக்...

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக்கூட்டம் நடந்தது

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி

நெல் அறுவடை பணி தீவிரம்: கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் ...

நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நெல் அறுவடை பணி தீவிரம்: கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள்  கோரிக்கை
சங்கராபுரம்

அலம்பளம் கிராமத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டப்பயனாளிகளுக்கு பணி ஆணை...

பிரதமர் குடியிருப்பு வீடுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்

அலம்பளம் கிராமத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டப்பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்

காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்

உளுந்தூர்பேட்டையில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது

மருத்துவமனைகள், உணவகங்கள், பால் மற்றும்அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே நகரினுள் அனுமதிக்கப்பட்டனர்

கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை:...

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றார் ஆட்சியர்

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: கலெக்டர்