/* */

கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது

மருத்துவமனைகள், உணவகங்கள், பால் மற்றும்அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே நகரினுள் அனுமதிக்கப்பட்டனர்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
X

முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட கள்ளக்குறிச்சி பேருந்து நிலையப்பகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மருத்துவமனைகள், உணவகங்கள், பால் மற்றும்அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே நகரினுள் அனுமதிக்கப்பட்டனர்.
Updated On: 9 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?