Tamil News Online | விருதுநகர் செய்திகள் | Latest Updates | Instanews
சிவகாசி
விருதுநகரில் புகையிலை பொருட்களை பதுக்கிய இருவர் கைது
விருதுநகரில் புகையிலை பொருட்களை பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவில்லிபுத்தூர்
பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இராஜபாளையம்
கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை
கந்துவட்டி கும்பலுக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. மனோகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராஜபாளையம்
கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

அருப்புக்கோட்டை
காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீரூடை. வழங்கல்
காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்

அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே மீன்பிடித் திருவிழா: திரளான பொதுமக்கள் பங்கேற்பு
காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா

திருவில்லிபுத்தூர்
காரியாபட்டியில் தீவிர துப்புரவு பணி முகாம்
காரியாபட்டியில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாமை பேரூராட்சித்தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வேணுகோபால சுவாமி திருத்தேர் புதுப்பிக்கும் பணி...
விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியில் வேணுகோபால சுவாமி திருக்கோயில் தேர் கடந்த நான்கு ஆண்டுகளாக சீரமைப்புப்பணி தீவிரம்

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு...
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூ 65 லட்சத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

அருப்புக்கோட்டை
விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாத்தூர்
காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்
நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

அருப்புக்கோட்டை
திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம்
திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
