Tamil News Online | புதுக்கோட்டை செய்திகள் | Latest Updates | Instanews
புதுக்கோட்டை
சம்பா சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு பின், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுமென அறிவிப்பு

ஆலங்குடி
டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்க
வேளாண் - உழவர் நலத்துறையின் மூலம் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி

புதுக்கோட்டை
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.கோடியில் நலத்திட்ட உதவி
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சென்ற 1989-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது

புதுக்கோட்டை
அரசுத் துறைகளின் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திட்டப் பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும்

புதுக்கோட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்: 67 பேருக்கு...
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 67 பயனாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை ஆட்சியர் வழங்கினர்

ஆலங்குடி
ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர்
அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை
பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை
பள்ளி செல்லா குழந்தைகளை நேரடியாக குடியிருப்புக்கே சென்று ஆய்வு செய்யும் பணியானது நாளை(டிச.19) தொடங்குகிறது

கந்தர்வக்கோட்டை
இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு கற்பித்தல்...
கந்தர்வக் கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை
மக்கள் தொடர்பு முகாமில் 1,291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட...
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை
தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டினை உலகறியச் செய்வது நமது கலைகளே
இதன் மூலமாக நாம் சொல்ல நினைக்கும் கருத்துகளை எளிதாக மக்களிடையே கொண்டு சேர்க்க வாய்ப்பாக அமையும்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டின் கொடிநாள் வசூல் இலக்கு ரூ.1.44...
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம் மரியாதை
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் புதுக்கோட்டையில் உள்ள உருவச்சிலைக்கு மரியாதை செய்தனர்
