You Searched For "#MPAnnadurai"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 121 புதிய செல்போன் டவர்கள்: எம்பி அண்ணாதுரை
திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன் இணையதள சேவையை மேம்படுத்த 121 புதிய செல்போன் டவர்கள் அமைக்கப்படுகிறது என எம்பி அண்ணாதுரை கூறினார்

கலசப்பாக்கம்
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த எம்பி வலியுறுத்தல்
கலசப்பாக்கம் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்

கலசப்பாக்கம்
மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
கலசபாக்கம் வட்டம் சோழவரம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா
நாட்டுப்புறக் கலைஞர்கள், மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை வழங்கினார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்: எம்பி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை எம்பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
தமிழ்நாட்டில் வசிக்கும் குறும்பா, குறும்பர்,குருமன்ஸ் இன பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க திருவண்ணாமலை எம்பி கோரிக்கை

திருவண்ணாமலை
தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த ...
திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் கட்கரியை எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல்

கலசப்பாக்கம்
கலசபாக்கம் மிருகண்டாநதி நீர்தேக்க அணையில் எம்.பிஆய்வு
கலசபாக்கம் மிருகண்டாநதி நீர்தேக்க அணையில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைஆய்வு
