/* */

You Searched For "#ChairmanElection"

மதுரை

பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர்

மதுரை அருகே பரவையில், பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற திலகவதி செந்தில்குமார் தேர்வு

புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற  திலகவதி செந்தில்குமார் தேர்வு
மயிலாடுதுறை

திக் திக் மயிலாடுதுறை: நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு

மயிலாடுதுறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் குண்டாமணி என்கிற என்.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்

திக் திக் மயிலாடுதுறை:  நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன், அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கி ஆசி பெற்றார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு
வாணியம்பாடி

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக பூசாராணி போட்டி

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த பூசாராணி அறிவிக்கப்பட்டுள்ளார்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக பூசாராணி போட்டி
ஆம்பூர்

ஆம்பூர் நகரமன்ற தலைவர்  வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டி

ஆம்பூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவிப்பு

ஆம்பூர் நகரமன்ற தலைவர்  வேட்பாளராக ஏஜியாஸ் அஹ்மத் போட்டி
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி...

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ் போட்டி

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ்
வாணியம்பாடி

வாணியம்பாடி நகரமன்ற தலைவர்  வேட்பாளராக உமா பாய் போட்டி

வாணியம்பாடி நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக உமாபாய் போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

வாணியம்பாடி நகரமன்ற தலைவர்  வேட்பாளராக உமா பாய் போட்டி
திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகரமன்ற தலைவர்: திமுக வேட்பாளராக  சங்கீதா போட்டி

திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக  சங்கீதா போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது

திருப்பத்தூர் நகரமன்ற தலைவர்: திமுக வேட்பாளராக  சங்கீதா போட்டி
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர்: திமுக   வேட்பாளராக காவியா போட்டி

ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக காவியா போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது

ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர்: திமுக   வேட்பாளராக காவியா போட்டி