/* */

ஐபிஎல் டிக்கெட் எப்படி புக் செய்வது? தெளிவான விளக்கம்!

How to Book IPL Tickets Online-இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 2023 சீசனின் மிக சுவாரஸ்யமான போட்டி ஒன்றை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் வரும் ஏப்ரல் 17ம் தேதி இரவு போட்டியில் மோத இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்.

HIGHLIGHTS

How to Book IPL Tickets Online
X

How to Book IPL Tickets Online

How to Book IPL Tickets Online-ஐபிஎல் 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவுள்ளது. CSK VS RCB Tickets இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. www.IPLT20.com எனும் முகவரியில் நாம் Book செய்து கொள்ளலாம்.

சென்னை VS பெங்களூரு டிக்கெட் | CSK Vs RCB Tickets

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 2023 சீசனின் மிக சுவாரஸ்யமான போட்டி ஒன்றை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் வரும் ஏப்ரல் 17ம் தேதி இரவு போட்டியில் மோத இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்.

ஐபிஎல் தொடரின் மிகவும் சுவாரஸ்யமான ஆட்டங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியை ஸ்டேடியத்திலிருந்து காண நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். 2023 டி20 கிரிக்கெட்டின் 24வது ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியின் முன்னாள் வீரர்தான் இப்போது பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி மற்றும் பாஃப் டூப்ளஸிஸ் நேருக்கு நேர் மோதும் இந்த ஆட்டத்தை நேரில் காண ரசிகர்கள் பலர் ஆர்வமாக இருப்பார்கள்.

டிக்கெட் கட்டணம் | CSK Vs RCB Tickets Price

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை மைதானத்தில் சென்று காண குறைந்த பட்ச டிக்கெட் 800 ரூ ஆகும். அதிகபட்ச கட்டணம் 8000 ரூ ஆகும்.

இன்று முதல் டிக்கெட் விற்பனை துவங்குகிறது. மேலும் கேட் 18 மற்றும் 19ல் சின்னச்சாமி ஸ்டேடியத்துக்கு சென்று கிரிக்கெட் பார்க்க விரும்பும் ரசிகர்கள் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

ஐபிஎல் மேட்ச் சிஎஸ்கே vs ஆர்சிபி டிக்கெட் 2023 ஐ ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ? | How to book IPL Match CSK vs RCB tickets 2023 Online

படி 1: போட்டி ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கு ஐபிஎல் டிக்கெட் இணையதளத்தில் உள்நுழையவும் - bookmyshow.com. உங்களுக்குப் பிடித்த அணிக்கான போட்டிகளுக்கான ஆன்லைன் ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான சிறந்த வழிகள். விரிவாக விளக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.

படி 2: உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்

படி 3: உங்கள் எண்ணையும் நாட்டின் குறியீட்டையும் உள்ளிடவும்

படி 4: அவர்கள் தேர்ந்தெடுக்கும் முகப்புப்பக்கத்திற்கு நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்

படி 5: உங்களின் ஐபிஎல் ஸ்டேடியம், மும்பை அல்லது புனேவை தேர்வு செய்யவும்

படி 6: உங்கள் விருப்பத்தின் தேதியைத் தேர்வு செய்யவும்

படி 7: உங்கள் பொருத்தத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கைகள் / தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்

படி 8: விவரங்களை உள்ளிட்டு பணம் செலுத்த தொடரவும்.

படி 9: நீங்கள் PDF கோப்பைப் பதிவிறக்கியவுடன் ஸ்கிரீன்ஷாட்/பிரிண்ட்அவுட் எடுக்கவும்

டிக்கெட் விலை ரூ. 800.00 முதல் ரூ. 8,000.00. ஐபிஎல் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன, இப்போதே முன்பதிவு செய்ய முன்வாருங்கள்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 28 March 2024 4:52 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...