/* */

சென்னை ரைனோஸ் Vs போஜ்புரி தபாங்ஸ்

Chennai Rhinos VS Bhojpuri-முதல் ஆட்டத்தில் மும்பை ஹீரோஸை புரட்டி எடுத்த சென்னை அணி தற்போது போஜ்புரி அணியுடன் மோதவுள்ளது.

HIGHLIGHTS

சென்னை ரைனோஸ்  Vs போஜ்புரி தபாங்ஸ்
X

Celebrity Cricket League 2023 : சென்னை ரைனோஸ் Vs போஜ்புரி தபாங்ஸ்

CCL 2023 LIVE Streaming: Celebrity Cricket League 2023

Chennai Rhinos VS Bhojpuri-2023ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் போஜ்புரி தபாங்ஸ் அணியை எதிர் கொள்கிறது சென்னை ரைனோஸ். இந்த போட்டி மதியம் இரண்டரை மணிக்குத் துவங்குகிறது.

அடுத்ததாக இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு துவங்குகிறது.

இன்றைய இரண்டு ஆட்டங்களும் ஜெய்ப்பூரில் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களில் யார் யார் விளையாடுகிறார்கள், எப்போது எங்கு எதில் போட்டியைக் கண்டு களிக்கலாம், நேரடி ஒளிபரப்பு எப்போது துவங்கும் உள்ளிட்ட தகவல்களை காண்போம்.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023 | சென்னை ரைனோஸ் அணியுடன் மோதும் போஜ்புரி தபாங்ஸ் அணி | ஆட்டம் துவங்கும் நேரம் | Celebrity Cricket League | Chennai Rhinos vs Bhojpuri Dabanggs | Match Start Time

சென்னை ரைனோஸ் அணியுடன் போஜ்புரி தபாங்ஸ் அணி மோதும் இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்குகிறது.

மொத்த அணிகள் விவரம் | CCL Team Details

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மொத்தம் 8 அணிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. போஜ்புரி தபாங்ஸ் Bhojpuri Dabanggs, பெங்கால் டைகர்ஸ் Bengal Tigers, சென்னை ரைனோஸ் Chennai Rhinos, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் Kerala Strikers,மும்பை ஹீரோஸ் Mumbai Heroes, பஞ்சாப் டி ஷெர் Punjab De Sher, தெலுங்கு வாரியர் Telugu Warrior, கர்நாடகா புல்டோசர்ஸ் Karnataka Bulldozers என எட்டு அணிகள் களத்தில் சந்திக்கின்றன.

அணி வீரர்கள் விவரம் Chennai Rhinos vs Bhojpuri Dabanggs: Squads

Chennai Rhinos

Arya, Vishnu Vishal, Jiiva, Vikranth, Shantanu, Prithivi, Ashok Selvan, Kalai Arasan, Mirchi Shiva, Bharath Niwas, Ramana, Satya, Dasarathan, Sharan, Aadhav, and Balasaravanan.

சென்னை ரைனோஸ்

ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிருதிவி, அசோக் செல்வன், கலை அரசன், மிர்ச்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன்.

Bhojpuri Dabbangs

Manoj Tiwari, Ravi Kishan, Vikrant Singh, Aditya Ojha, Asgar Khan, Ayaz Khan, Jay Yadav, Vikas Singh Virappan, Ajhoy Sharma, Shailesh Sinha, Dinesh Lal Yadav, Parvesh Lal Yadav, Uday Tiwari, Anshuman Singh Rajpoot, Khesari Lal Yadav, Vikas Jha, Baivaw Rai, and Sudhir Singh.

போஜ்புரி தபாங்ஸ்

மனோஜ் திவாரி, ரவி கிஷன், விக்ராந்த் சிங், ஆதித்யா ஓஜா, அஸ்கர் கான், அயாஸ் கான், ஜெய் யாதவ், விகாஸ் சிங் விரப்பன், அஜோய் சர்மா, ஷைலேஷ் சின்ஹா, தினேஷ் லால் யாதவ், பர்வேஷ் லால் யாதவ், உதய் திவாரி, அன்ஷுமன் சிங் ராஜ்பூத், கேசரி லால் விகாஸ் ஜா, பைவாவ் ராய் மற்றும் சுதிர் சிங்.

ஒளிபரப்பாகும் சேனல்கள் Telecasting Channels

செலிபிரிட்டி கிரிக்கெட் ஏழு வெவ்வேறு சேனல்களில் ஜீ டிவி நெட்வொர்க்கில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும்.- ஜீ அன்மோல் சினிமா, & படங்கள் இந்தி, ஜீ சினிமா தெலுங்கு, ஜீ திரை தமிழ், ஜீ பிக்சார் கன்னடம், ஜீ பங்களா சினிமா, ஜீ பிஸ்கோப்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 April 2024 5:18 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு