/* */

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி

'மன் கி பாத்'தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி
X

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு தெரியுமா?

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் பல்வேறு சேனல்கள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இதுவரை 'மன் கி பாத்'தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ 1.16 கோடியும், 2015-16 ஆம் ஆண்டில் ரூ 2.81 கோடியும், 2016-17ல் ரூ 5.14 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ 10.64 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டது. இது, 2018-19-ல் ரூ 7.47 கோடி வருமானத்தையும், 2019-20-ல் ரூ 2.56 கோடியையும், 2020-21ல் ரூ 1.02 கோடியையும் வருமானமாக ஈட்டியது எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


Updated On: 20 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...