/* */

அரசுத்தலைவராக மோடி 20 ஆண்டுகள்: இணையத்தில் சேவா சமர்ப்பண் வினாடி-வினா

அரசு பதவியில் மோடி 20 ஆண்டு நிறைவு செய்திருப்பதையொட்டி இணையத்தில் சேவா சமர்ப்பண் என்கிற வினாடி வினா போட்டி நடக்கிறது,

HIGHLIGHTS

அரசுத்தலைவராக மோடி 20 ஆண்டுகள்: இணையத்தில் சேவா சமர்ப்பண் வினாடி-வினா
X

பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு 'MyGovIndia'- மைகவ் இந்தியா இணையதளம் சேவா சமர்ப்பண் வினாடி -வினா போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

"பிரதமர் மோடி @narendramodi இன்று (07.10.2021), அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 'தற்சார்பு இந்தியா'-வுக்காகப் பணிபுரியும் ஒரு முதன்மை ஊழியராகப் பிரதமர் தன்னை எப்போதுமே விவரிப்பதுண்டு. இந்த 20 ஆண்டுகளில் தேசத்தைக் கட்டமைப்பதில் அவரின் பல்வேறு பங்களிப்பு குறித்த வினாடி வினா போட்டியில், @mygovindia மைகவ்இந்தியா என்ற இணையதளத்தில் https://t.co/nEYpBCltGN பங்கேற்றுக்கொள்ளுங்கள்" என்று டுவிட்டர் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

Updated On: 7 Oct 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு