Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
ஜூன் 13 – சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம்

சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம்
ஜூன் 13 – சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம்
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ,ஐ.நா பொது சபை A/RES/69/170 என்ற தீர்மானத்தின் படி ஜூன் 13 ஆம் தேதியை சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது . ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் 2013 ஆம் ஆண்டில் வெளிறல் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் தாக்குதல்கள் மற்றும் அவர்களின் பாகுபாடு குறித்த பிரச்சனைகளுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ததை எற்று இத்தினம் அறிவிக்கப்பட்டது.