உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவர் விளாடிமிர் புதின்..!

உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவர் விளாடிமிர் புதின்..!
X

ரஷ்ய அதிபர் புதின்.

சர்வதேச அளவில் செல்வாக்கு இல்லாத தலைவர் யார்? என கருத்துக்கணிப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு 18 நாடுகளில் நடத்தப்பட்டது. பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பு ஆய்வின்படி, பல நாடுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது பெரும்பான்மையான மக்கள் தங்களது நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தினர்.

மேற்கண்ட ஆய்வு நடத்தப்பட்ட மொத்தம் 90 சதவீத மக்களில் 78 சதவீதம் பேர், உலக விவகாரங்களில் சரியான நடவடிக்கைகளை புதின் மேற்கொள்ளவில்லை என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பொதுவாக, ரஷியா குறித்து எதிர்மறையான கருத்தையே மற்றொரு பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 85 சதவீதம் பேர் பதிலாக வெளிப்படுத்தினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக, புதின் மீதான மதிப்பீடு பல நாடுகளில் கீழ்நோக்கிய போக்கில் இருந்தது. அதேசமயத்தில், 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷிய போருக்கு பின்னர், அவர் மீதான மதிப்பு உலக மக்கள் இடையே மேலும் பலமடங்கு சரிந்துள்ளது என்பதே இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

Updated On: 2022-06-23T14:45:37+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்